அரசாங்க உத்தியோகத்தர்களுக்கிடையாலான ஆக்கத்திறன் போட்டிக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது.

-அபூஹக்-

glகலை மற்றும் கலாச்சர அமைச்சினால் 2014ஆம் ஆண்டுக்கான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கிடையாலான ஆக்கத்திறன் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடத்தப்படவுள்ள இப்போட்டிகளுக்கு அரசாங்க மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்களைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆண்இ பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்க முடியும்.

சிறுகதைஇ கவிதைஇ பாடல்இ சிறுவர் இலக்கியம்இ குறுநாடகம்இ சித்திரம் ஆகிய பிரிவுகளில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு

இணையத்தளம் – www.cultural.gov.lk

தொலைபேசி இலக்கம் 011-2872001-233இ 0112872002

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2014 ஜுன் 13 ஆகும்.

Published by

Leave a comment