கொழும்பு: கொழும்பு சட்டக் கல்லூரிக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை வழிநடத்தினார் எனக் கூறப்படும் சிஹல ராவய அமைப்பின் செயலாளரான மெடில்லே பஞ்ஞாலோக தேரரரை கைது செய்யுமாறு கொழும்பு பிதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பலப்பிட்டிய பிடியாணையொன்றை இன்று பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற அறிவித்தலை புறக்கணித்தமையே இதற்குக் காரணமாகும்.
Published by
![300px-Arrest.svg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/300px-arrest-svg1.png?w=150&h=150)
Leave a comment