மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றிய அங்குரார்ப்பண வைபவத்திற்கான அழைப்பிதழ்

media[1]Batti Muslimmedia

காலம் : 23.03.2010 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9.30 மணி

இடம் : ஏறாவூர் பிரதான வீதி கொழும்பு ஸ்ரோர் முன்பாக முன்பாக (விதானையார் வீதி) உள்ள நஸீர் ஹாஜியார் இல்லம்

தலைமை

எம்.ஐ றஹ்மத்துல்லாஹ் (மூத்த ஊடகவியலாளர்)

கோட்டைமுனை – பீ.ரீ.ஏ லத்தீப் (ஊடகவியலாளர்) 0777279006

காத்தான்குடி – எம்.எஸ்.எம். நூர்தீன் (ஊடகவியலாளர்) 0772985028

மட்டக்களப்பு –யு.எல்.எம். சபீக் (ஊடகவியலாளர்) 0777280189

ஏறாவூர் – ஏ.எச்.ஏ. ஹூஸைன் (ஊடகவியலாளர்) 0779364692)

கல்குடா – எம்.ரீ.எம். பாரிஸ் (ஊடகவியலாளர்) 0778327822 

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றிய அங்குரார்ப்பண வைபவம் – 2014

நிகழ்ச்சி நிரல்

01. கிறாஅத்

02. வரவேற்புரை – ஏ.எச்.ஏ. ஹூஸைன்

03. தலைமையுரை எம்.ஐ றஹ்மத்துல்லாஹ்

‘மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைவதன் அவசியம்’

04. சபையோர் கருத்து பரிமாற்றம்

05. யாப்பு தயாரித்தல் அங்கீகரித்தல்

06. நிருவாகத் தெரிவு

07. புதிய தலைவர் உரை

08. நன்றியுரை ஏற்பாட்டு குழு சார்பாக- எம்.ரீ.எம்.பாரிஸ்

குறிப்பு:-

காலைத் தேநீர் பகல் போசனம் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Published by

One response to “மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றிய அங்குரார்ப்பண வைபவத்திற்கான அழைப்பிதழ்”

  1. இச்செய்திக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இலச்சினை பயன்படுத்தப்பட்டிருப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்பதை இந்த இணையதள நிர்வாகத்தின் கவனத்திற்கு முன்னிலைப்படுத்துகின்றேன்.

    -புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி-

Leave a comment