குடிநீர்

waterபிரகாசக்கவி 

மனிதரெல்லாம் இன்று
மகிந்தவை போல்
மனமாற்றம் கொண்டதனால்

கடத்தப்பட்ட
ஈழத்து இளசுகளாய்
நாளை நீயும் ஓர்
மலேசியன்
விமானமாவாய்

உன்னை தேடி
நானும் இந்த உலகும்
கதறி அழும்
விபுஷிகாவாய் மாறிப்போவோம் ?

Published by

Leave a comment