காத்தான்குடியில் மழை!

rainy[1]– நமது நிருபர்

காத்தான்குடி: நீண்ட கால வரட்சியின் பின்னர் இன்று அதிகாலையிலிருந்து இடிமுழக்கத்துடன்கூடிய பலத்த மழை தற்பொழுது காத்தான்குடி மற்றும் அயல் பிரதேசங்களில் பெய்து வருகிறது.

கடந்த இரு வாரங்களாக வெயிலும், உஷ்னமும் அதிகரித்துக் காணப்பட்டதால், வரட்சி, புழுதி என்பவற்றால் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கி இருந்ததுடன், நீரோடைகளும் வற்றிக் காணப்பட்டன.

Published by

Leave a comment