காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக விதாதா நிலையம் , தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு என்பன இணைந்து நடாத்தும் நான்கு நாள் Computer Hardware, Internet e mail access, Installing Operating System windows 7 என்பன தெடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் Bsc, SLAS அவர்களினால் ஆரம்பித்து வைக்ப்பட்டு இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
இப் பயிற்சி செறியினை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் வீ.கௌதீஸ்வரன் (BIT) மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக விதாதா நிலைய உத்தியோகத்தர் கேதாகரன் ஆகியோர்களினால் நடாத்தப்படுகின்றது.
Published by



Leave a comment