டீன் பைரூஸ்.
காத்தான்குடி;காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருட மாநாடு காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன்னில் போரத்தின் தலைவர் அல்ஹாஜ்.எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் ஆரம்பமானது.மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் சிப்லி பாறூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இன்றைய நிகழ்வின் முதலாவது அமர்வில் விரிவுரைகள் இடம் பேற இருப்பதுடன் இரண்டாவது அமர்வில் மீடியா போரத்தின்பொது சபைக் கூட்டமும் நிர்வா கத் தேரிவும் இடம் பெறவுள்ளதாக போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தெரிவித்தார்.
Published by







Leave a reply to MSM.NASIR Cancel reply