‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு’ மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

Alliance Among To Conflictஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07/03/2014 அதாவது வெள்ளிக்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி 01 மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு’ என்ற தலைப்பில் இந்தியாவின் பிரபல மார்க்கப் பேச்சளர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மக்கி (காஷிஃபி) அவர்களால் ஆண்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்துப் பொதுமக்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் இந்நிகழ்வு www.slyouths.com  மூலமாக நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

ஏற்பாடு
SLyouthS Team

Alliance Among To Conflict

Published by

One response to “‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு’ மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி”

  1. Update bayan and everything pls

Leave a comment