நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு.

-விசேட நிருபர்-
OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின்  வருடாந்த தேசிய மாநாடு எதிர் வரும் 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினில் இடம் பெறவுள்ளது.
மேற்படி மாநாடு தொடர்பான பல்வேறு பணிகள் சூறாவின் மசூறா அடிப்படையில் இடம் பெற்று வருவதுடன் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல இடங்களிலிருந்தும் கட்சியின் உறுப்பினர்கள்/ ஆதரவாளர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வருகை தரவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment