காத்தான்குடி: கடுமையான வறட்சி மற்றும் வெப்பத்தின் பின்னர் நேற்றிரவிலிருந்து சிறுமழை பெய்து வருகிறது. நேற்று மாலை காற்றுடன் ஆரம்பித்த மழை பரவலாக தற்பொழுது காத்தான்குடி மற்றும் அண்மித்த பகுதிகளில் பெய்து வருகிறது.
இம் மழை காரணமாக தற்பொழுது உஷ்ணம் குறைந்துள்ளதுடன், நிலத்தின் ஈரளிப்பால் வீதிகளில் சூழ்ந்திருந்த புழுதிகள் நீங்கிவருகின்றன. இம் மழையால் மக்கள் மனங்களில் ஒரு மகிழ்ச்சியைக் காணமுடிகிறது.
Published by
![rainy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rainy1.jpg?w=146&h=150)
Leave a comment