மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு புதிய நிருவாக உத்தியோகத்தர் நியமனம்
– ஏறாவூர் அபூ பயாஸ்
ஏறாவூர்: காத்தான்குடி, ஹூதா வீதியை சேர்ந்த ஜனாப் CM. ஆதம் லெப்பை என்பவர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், ஏறாவூரில் அமைந்துள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு புதிய நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்ற கிழக்குமாகாணசபை செயலாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிருவாக உத்தியோகத்தராக கடமையிலிருக்கிறார்.மேலும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திலும் நான்கு வருடங்கள் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment