‘உணரப்படாத தீமைகள்’ எனும் வாராந்த ஈமானிய அமர்வு

qatarகத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை  SLDC – QATAR  ன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம்  ‘உணரப்படாத தீமைகள்’ என்ற தலைப்பில் நடைபெறும்.

வாரத்தில் சில மணி நேரங்களையாவது ஒதுக்கி நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம். 

qatar

Published by

Leave a comment