காத்தான்குடி: மிக நீண்ட நாட்களின் பின்னர் இன்றிரவு காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் காற்றுடன்கூடிய மழை பெய்கிறது. வழமையாக மாரிகாலத்தில் பெய்யும் பெருமழை இவ்வருடம் பெய்யாததால் வரட்சியை நோக்கி காலநிலை சென்றிருந்ததுடன், காலையிலும் இரவிலும் குளிருடன்கூடிய கால நிலை நிலவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by
![rainy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rainy1.jpg?w=146&h=150)
Leave a comment