பாசிக்குடா கடற்கரைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!

pasikuda-2[1]பாசிக்குடா: மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு ஆனந்தமாக பொழுதை போக்கிக்கொண்டிருந்த பொது மக்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.

கடற்கரையில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் பெரும் ஆரவாரத்துடன் ஜனாதிபதியை வரவேற்றதுடன் நாட்டுக்கு எதிரான சர்வதேச சவால்களை அவர் துணிவுடன் வெற்றி கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்தினர்.lk

pasikuda-3[1]

pasikuda-2[1]

Published by

Leave a comment