காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியின் மொழிக் கற்கைக்கான புதிய நிலையத்துக்கும், ஹிப்ழு வகுப்புகளுக்குமான கற்கை நிலையத்துக்குமான புதிய கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 16.02.2014 ஞாயிறு காலை 6.00 மணிக்கு அல்மனார் வளாகத்தில் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக மாண்புமிகு பொருளாதார பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA,MP அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இதேவேளை காத்தான்குடி அல்மனார் நிறுவன அனுசரணையுடன் இயங்கிவரும் City Campus என்ற தகவல் தொழில்நுட்ப நிலையத்தின் 1வது கிளையை காத்தான்குடி முஸ்லிம் இளைஞர் முன்னணியின் காரியாலயத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் 16.02.2014 ஞாயிறு காலை City Campus பணிப்பாளருக்கும், இளைஞர் முன்னணியின் தலைவருக்கும் இடையில் அல்மனார் வளாகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
Published by
![IMG_1632[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_16321.jpg?w=150&h=112)
![IMG_1632[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_16321.jpg?w=780&h=585)
![IMG_1621[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_16211.jpg?w=780&h=585)
![IMG_1652[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_16521.jpg?w=780&h=585)
Leave a comment