– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 13/02/2014 இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை SLDC-Qatar ன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘நபிகளாரை அழவைத்த சந்தர்ப்பங்கள் ‘ என்ற தலைப்பில் நடைபெறும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெருமாரு கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் வேண்டிக்கொள்கிறது.
வாரத்தில் சில மணி நேரங்களையாவது ஒதுக்கி நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.
மேலதிக விபரங்களுக்கு இணைப்பை பார்க்கவும்.
![MASJID-13-2-14[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/masjid-13-2-141.png?w=470&h=624)
Leave a comment