‘இஸ்லாத்தின் பார்வையில் காதல்’ காத்தான்கு​டியில் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

sl youthஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12/02/2014 அதாவது புதன்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘இஸ்லாத்தின் பார்வையில் காதல்’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அர்கம் நூரமித் (தாருல் உலூம் இஸ்லாமியா – தென் ஆபிரிக்கா) அவர்களால் ஆண்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்துப் பொதுமக்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் இந்நிகழ்வு www.slyouths.com மூலமாக நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

 – ஏற்பாடு

SLyouthS Team

sl youth

Published by

Leave a comment