அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

unnamed (1)ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஐந்து சகோதரர்கள் இன்று காலை (11-02-2014) மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி கௌரவ NMM. அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவான்களாக (தீவு முழுவதற்குமான ) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுக்கான நியமனத்தை முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்களின் சிபார்சின் அடிப்படையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏறாவூர்-2 C, ரிபாய் பள்ளி வீதியை சேர்ந்த ஜனாப் UL. முகைதீன் பாவா, ஏறாவூர் மீராகேனி வீதி, சதாம் ஹுசைன் கிராமத்தை சேர்ந்த ML. மீராலெப்பே (மீரான் மாமா), காத்தான்குடியை சேர்ந்த ABM. அஷ்கர், ALA. பிர்தௌஸ், KLA. மாஹிர் (காத்தான்குடி நகரசபையின் வாசிகசாலை உத்தியோகத்தர்) ஆகியோரே இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டவர்கள் ஆகும். 

unnamed

Published by

Leave a comment