காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அலிசப்றி தாக்கப்பட்டார்

attack_bang_CI[1]– விசேட நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி நகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் அலி சப்றி இன்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மேலதிக விபரங்கள் விரைவில்….

Published by

Leave a comment