ஸெய்யிது ஸாதாத் பகீர் முஹியித்தீன் வொளியுள்ளாஹ் அவா்களின் நினைவாக பாரிய கந்துாரி 2014

DSC00004-முஹிப்பீன்-

அக்குறஸ்ஸ:தென்னிலங்கையி்ல் பிரசித்தி பெற்ற போர்வை தர்காவின்  ஸெய்யிது ஸாதாத் பகீர் முஹியித்தீன் வொளியுள்ளாஹ் அவா்களின் நினைவாக பாரிய கந்துாரி எதிர் வரும் (16.02.2014 ஞாயிறு பி.ப.01.30 ) கொடபிட்டிய அக்குறஸ்ஸ போர்வை முஹீயுத்தீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற உள்ளது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் கந்துாரி நிகழ்வுக்கு  வருகை தரவுள்ள பொது மக்களின் நலன் கருதி அதுரலிய அரசாங்க அதிபரின் நேரடி கண்கானிப்பின் கீழ் சுகாதார,பாதுகாப்பு,போக்குவரத்து போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்வரும் நேர ஒழுங்கில் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

  • கொடியேற்றம்-                           05.02.2014. புதன் பின்னேரம் 05.30 மணி
  • பக்கீா் ஜமாத் றிபாய் றாத்திப்-  14.02.2014.  வெள்ளி பின்னேரம் சனி இரவு.
  • போர்வை றிபாய் றாத்திப்-       15.02.2014. சனி பின்னேரம் ஞாயிறு இரவு .
  • கந்துாரி வழங்கல்.                      16.02.2014  ஞாயிறு 01.30
  • கதியாக்களை அனுப்ப விரும்புவர்கள்.. Account no-4178426( BOC Akuressa Branch)      DSC00004

Published by

Leave a comment