பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

sl v bangladesh– MJ

டாக்கா: பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி டாக்கா மைதானத்தில் உள்ளுர் நேரப்படி இன்று காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகிறது.

பங்களாதேஷ் அணிக்கு முஸ்பிகுர் ரஹீமும், இலங்கை அணிக்கு அன்ஜலோ மெத்தீவ்ஸூம் தலைமை தாங்குகின்றனர்.

sl v bangladesh

Published by

Leave a comment