புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கும் வீதி ஊர்வலமும்

unnamed (3)பழுலுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய புகைத்தல் எதிர்ப்பு வாரத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கும் வீதி ஊர்வலமும் இடம்பெற்றது. இதில் ஜுனைட் நளீமி, மாவட்ட சுகாதர கல்வி அதிகாரி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரும்  கலந்துகொண்டனர்.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment