உணரப்படாத தீமைகள்

dohaகட்டாரிலிருந்து பழுளுல்லாஹ் பஹ்ஜான்

தோஹா: கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதி வியாழன் தோரும் நடைபெரும் வாராந்த பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

இரவு 08.30 மணிமுதல் 9.30மணி வரை இரு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெருமாரு கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் வேண்டிக்கொள்கிறது.

பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை  SLDC-QATAR இன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘உணரப்படாத தீமைகள்’ என்ற தலைப்பில் நடைபெறும். வாரத்தில் சில மணி நேரங்களையாவது ஒதுக்கி நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம். 

doha

Published by

Leave a comment