கொழும்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்று திடத்தின் கீழ் இந்த வருடத்திற்கான இளைஞர் பரிமாற்றுத்திட்டத்தில் அம்பாரை மாவட்ட இளைஞர் ,யுவதிகள் பங்கேற்ற நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கொழும்பு நகர இளைஞர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இந்த இளைஞர் பரிமாற்றுத்திட்டதிற்கு பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா ,மன்றத்தின் பணிப்பாளர் தினேஸ் அன்ரோ,அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் ,கொழும்பு நகர இளைஞர் சேவைகள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் பரிமாற்று திட்டத்தில் பங்கேற்ற இளைஞர் யுவதிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றழம குறிப்பிடத்தக்கது.
Published by
![1013952_335608106577978_1522354595_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/1013952_335608106577978_1522354595_n1.jpg?w=150&h=100)
![1512404_335607889911333_1083026470_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/1512404_335607889911333_1083026470_n1.jpg?w=780&h=520)
![1013952_335608106577978_1522354595_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/1013952_335608106577978_1522354595_n1.jpg?w=780&h=520)
Leave a comment