இரத்ததான அழைப்பு

bloodpotion[1]MSW

காத்தான்குடி: காத்தான்குடியில் சமூக சேவைகளை ஆற்றி வரும் ”சமூக நலன்புரி அமைப்பின்” (Movement For Social Wellness) இரண்டாவது இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 08.30 மணிக்கு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பொது மக்கள் அனைவரும் தங்களது பங்களிப்பினை வழங்குமாறு  கேட்டுக்கொள்கிறோம். 

Dr. A. L. A. shiyam,

Vice president,

MSW

Published by

Leave a comment