– அஷ் ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை SLDC-QATAR ன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘ஷபாஅத் (பரிந்துரை) ஓர் இஸ்லாமியப் பார்வை’ என்ற தலைப்பில் நடைபெறும். வாரத்தில் சில மணி நேரங்களையாவது ஒதுக்கி நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.
Published by


Leave a comment