காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பிரியா விடை நிகழ்வும் நேற்று அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் ஜாமியுள்ளாபிரீன் ஜூம்ஆப்பள்ளிவாயல் தலைவர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எம் சுபைர், கௌரவ அதிதிகளாக பள்ளிவாயலகள்; முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் எம்.டி.எம்.ஹாலித், முன்னாள் காதி நீதிபதி எம்.பீ.எம்.மீராசாஹிப், பள்ளிவாயல் நிறுவாக சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Published by





Leave a comment