காத்தான்குடி: இன்று வெளியான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பு (External Degree BA) பெறுபேறுகளின் அடிப்படையில் காத்தான்குடியைச் சேர்ந்த (IBMS College) 33 மாணவ மாணவிகள் சி்ததியடைந்துள்ளனர். இதில் ஏ.ஏ. பாதிமா றினோஸா என்ற (மெத்தைப்பள்ளி வீதி, கலந்தர் லேன்) மாணவி 2nd Class Lower தரத்தில் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காத்தான்குடி வரலாற்றில் மேற்படி நிகழ்வு முதற்தர சாதனையாகும்.
Published by
Leave a comment