புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவி யஹியாகானால் கௌரவிப்பு

unnamedறிஸ்கான் முஹம்மட்

கல்முனை: கல்முனை அல் ஜலால் வித்தியாலயத்தில் இவ்வாண்டு தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ZF. ஹின்பாவின் இல்லதிக்குச் சென்று அவரைப் பாராட்டி கற்றல் உபகரணங்கள் மற்றும் பணப்பரிசுகளை ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாலருமாகிய AC. யஹியாகான் வழங்குவதையும், கல்லூரியின் அதிபர் MS. நபார், பகுதித்தலைவர் MCA. மாஹிர், செயலாளர் ACM. றியால் மற்றும் அவரது உறவிர்களைக் காணலாம்.

unnamed

Published by

Leave a comment