காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் தேசிய வைபவங்களுக்கு மையமாக கொண்டு காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திணை அன்மித்த பகுதிகளை அழகு படுத்தும் வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டிள் சர்வதேசத்தில் பிரசித்தி பெற்ற இடங்களை ஒத்தகோணத்திலும் அதைவிட அழகை பிரமிக்கவைக்கும் வகையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திணை அன்மித்த பகுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இவ்வேலைகள் இடம்பெறும் பகுதிகளை பார்வையிட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கி.ச.உறுப்பினர் எம்.எப்.சிப்லி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வருகை தந்தனர்.
Published by

Leave a comment