சிலோன் முஸ்லிமின் பிரதம செய்தி ஆசிரியராக காத்தான்கு​டி பஹத் நியமிப்பு

Fahathபஹத்

காத்தான்குடி: கடந்த பல வருடமாக செய்தித்துறையில் அனுபவத்தை கொண்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பஹத் கடந்த 01 வருடங்களாக சிலோன் முஸ்லிமின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். தற்பொழுது சவூதி அரேபியாவில் வசித்து வரும் பஹத் இன்று (13.12.2013) முதல் பிரதம செய்தி ஆசிரியராகவும் செயற்குழு அங்கத்தவராகவும் செயற்படுவார் என குளோபல் மீடியா ஹவுஸ் அறிவிக்கிறது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் பணிப்பாளர் நாயகம் பஹத் ஏ.மஜீத் ஜேபி அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதம ஆசரியரை தொடர்புகொள்ள mohamedfahath090@gmail.com  என்ற மின்னஞ்சலை பாவிக்கவும்.  

Fahath

Published by

One response to “சிலோன் முஸ்லிமின் பிரதம செய்தி ஆசிரியராக காத்தான்கு​டி பஹத் நியமிப்பு”

  1. Alhaj-ALD.Fairoos JP Avatar
    Alhaj-ALD.Fairoos JP

    unkal pani thodara vaalthukkal

Leave a reply to Alhaj-ALD.Fairoos JP Cancel reply