தொடர்மழையால் காத்தான்குடியில் வெள்ளம்!

– எம்.பி.எம். றிப்தி
flood (2)
காத்தான்குடி: கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக காத்தான்குடி மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகள் மழை வெள்ளத்தால் நிறைந்து வருகின்றன. இம்மழை தொடருமாயின் பல குடும்பங்கள் இடம்பெயர நேரிடும் நிலை தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வீதிகள், புதிய வீதிகள் மற்றும் இடைநடுவே விட்டுச் சென்ற வீதிகள் என மழைவெள்ளம் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment