சுமூகமான பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் பாரா ளுமன்றத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எதிர்கட்சிகளுக்கு அழைப்பு

hizbullah– முகம்மட் சஜி

கொழும்பு: நாட்டில் தற்போது அமைதி சமாதானம் ஏற்பட்டு சகல இன மக்களும் குழப்பங்களற்ற வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தி அதனை பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு சுமூகமான பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் தலைவர்களாகிய எதிர்கட்சிகள் முன்வாருங்களென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று பாராளுமன்றத்தில் அழைப்பானை விடுத்துள்ளார்.

Published by

Leave a comment