காத்தான்குடி: புதிய காத்தான்குடி அஷ்-ஸஹ்றா ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் இவ்வருடத்திற்கான மாணவர் கலைவிழா நேற்று மாலை காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் ஸஹ்றா ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளியின் தலைவர் அப்துல் வகாப் தலைமையில் இடம் பெற்றது.
வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் கி.ச.உறுப்பினர் எம்.எப்.சிப்லி உள்ளிட்ட உயர்கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாலர்களின் கலை அம்சங்கள் இடம் பெற்றதுடன் முன்பள்ளி மாணவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கொளரவிக்கப்பட்டனர்.





Leave a comment