ஆங்கிலச் சொற்களை அறிவோம் (3)

Learn-English-300x208[1]Weather – வானிலை

Climate – காலநிலை

Air – காற்று

Cloudy –  மந்தகரமான

Cold – குளிர்ச்சியான

Downpour – பெருமழை

Drizzle – சிறுமழை

Dust Devil – தூசி புயல் காற்று

Dust Storm – புழுதிப் புயல்

Earthquake – நில நடுக்கம்

Flood – வெள்ளம்

Fog – மூடுபனி

Forecast – முன்னறிவிப்பு

Frost – பனி

Hail – ஆலங்கட்டி மழை

Humidity – ஈரப்பதம்

Overcast – மந்தாரமான

Radiation – கதிர்வீச்சு

Rain – மழை

Rainbow – வானவில்

Shower – மழை பெய்தல்

Snow – பனி

Lightning – மின்னல்

Storm / Cyclone/ – புயல்

Vapor – ஆவி

Warm – வெதுவெதுப்பான

Wind – வீசும் காற்று

Thunder – இடி

Thunderstorm – இடியுடன் கூடிய மழை

குறிப்பு: தற்பொழுது உலகின் அநேகமான பாகங்களில் குளிர் மற்றும் மாரி காலம் தொடங்கி இருப்பதால் இக்காலத்திற்குரிய முக்கிய சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. (- MJ)

Published by

Leave a comment