காத்தான்குடி 06 ராசா ஆலிம் வீதி (அஸ்செய்யது செய்ன் மௌலானா பள்ளி அருகில்) வசித்து வந்த MAM-றவுஸ்தீன் என்பவர் இன்று அதிகாலை காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்).
அன்னார் முஹம்மது அபுபக்கர் (முன்னால் பதியதலாவ ஹோட்டல் உரிமையாளர்) அவா்களின் அன்பு மகனும், மௌலவி MAM.சறுாக் (பலாஹி) MAM.சனுான் ,மர்ஹூம் MAM.தையுப் இன் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின் அஸ்செய்யது செய்ன் மௌலானா பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Leave a reply to Irfan Cancel reply