கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்

rishadதொகுப்பு – இர்ஷாத்  றஹ்மத்துல்லா

உள்நாட்டு கைத்தொழில், நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொடர்ந்து தனது பங்களிப்பினை வழங்கிவரும் பொறுப்புவாய்ந்த அமைச்சாக செயல்பட்டு வருகின்றது.அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு

ஆதரவினை வழங்குவதற்கு மூலோபாய வளர்ச்சிக்கான கொள்கை திட்டங்களினை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரை செய்வதற்கும் உதவி வழங்குகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ், நம்நாட்டு வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்றுமதி துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில, நாட்டின் ஏற்றுமதியினை அதிகரிக்க பிரதான அபிவிருத்தி சந்தைகளில் காணப்படுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழ்நிலைகள் மத்த்pயிலும் பல நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. இவற்றின் முதலாவதாகஇ வர்த்கத்தின் மூலலோபாய வளர்ச்சிக்குஇ இலங்கையின் பாதக பட்டியலில் இருந்து  சில பொருட்களை நீக்குவதற்கான யோசனையினை நான் வரவேற்கின்றேன்.

ஏற்கனவே தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் 208 பொருட்களும் மற்றும் இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் 10 பொருட்களும். இலங்கையின் பாதக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன இந்த பொருட்களின் சில உற்பத்தி எமது உள்ளுர் தயாரிப்பாகும். எனவே இது எங்கள் கைத்தொழில் துறைக்கு தூண்டுதலாக அமைகின்றது என்று நான் நம்புகிறேன். எனவே இவற்றை பூஜ்ய சலுகையில் இலங்கைக்கு இறக்குமதி செய்வதால் கைத்தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதில் எவ்வித சந்தேகமில்லை. அத்துடன் நீண்டகாலத்திற்கான அவர்களின் தரமமான உற்பத்தி அதிகரிப்பிற்கும் பொருட்களின் ‘பெறுமதி சேர்ப்பு’ அதிகரிப்பிற்கும் வசதியாக அமையும்  கௌரவ ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்கு கொண்டஆரம்ப படிக்கான அனுமதிக்கு எனது நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி மஹிந்த அவர்களின் சமீபத்திய தொலைநோக்கு கொண்ட வரவுசெலவுதிட்டமானது  கைத்தொழில்துறைக்கு மட்டுமின்றி ஏற்றுமதிதுறைக்கும் அனுகூலமாக இருக்கின்றது. ஏற்றுமதிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், தள்ளுப்படிக்கான 12  சதவிகித  அதிகரிப்பு யோசனையானது பொருட்கள் மற்றும் சேவைகளின் ;இலாபங்கள் மற்றும் வருவாய்கள் என்பன சகல ஏற்றுமதியாளர்களும் ஏற்றது என்பதை வரவேற்கின்றேன். இதற்கு முன்பு இந்த சலுகை ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டது. உள்நாட்டு இறைவரி சட்டத்தின் பிரிவு 51 மற்றும் 52 கீழ் பொறுத்தமான ஏற்றுமதி இலாப சலுகை விகிதத்தினை விஸ்தரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தினை வரவேற்கின்றேன் அத்துடன்;

இந்த வரவுசெலவுதிட்டதில் ஜனாதிபதி அவர்கள் தனது விசேட கவனத்தினை  ஏற்றுமதியாளர்கள் மீது செலுத்தியமைக்கு எனது நன்றியை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். உண்மையில், ஏற்றுமதிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில்; நாட்டின் ஏற்றுமதி செயல்திறன்களில் நிலையான முன்னேற்றம் காணப்படுவது குறித்த நல்ல செய்தியினை  இந்த சபையில்  சந்தோஷமாக தெரிவிக்கிறேன்.செப்டம்பர் மாதத்திலிருந்து நாட்டின்  ஏற்றுமதிக்கான சாதகமான போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன்படி, 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை ஏற்றுமதி வருவாய் 8379.93; மில்லியன் அமெரிக்க  டொலராக காணப்பட்டது. 2012 ஜனவரி முதல் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில்;  (8130.20 மில்லியன் அமெரிக்க  டொலர்) அது 3.07 சதவீத அதிகரிப்பினை காட்டியது.   அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளின் படி ஆடை ஏற்றுமதி 3549,94 மில்லியன் அமெரிக்க  டொலராக காணப்பட்டது. அது 9.39 சதவீத ஒரு வலுவான அதிகரிப்பினை காட்டியுள்ளது. அதே நேரத்தில் ,கைத்தொழில்துறை உற்பத்தி 6139,64 மில்லியன் அமெரிக்க டொலர் காணப்பட்டதுடன் அது 2.32 சதவீதமாக உயர்ந்தது, வேளாண்மை மற்றும் தேயிலை ஏற்றுமதி திடமாக அதிகரித்துள்ளது. தேயிலை ஏற்றுமதி மேலும் 1237,82 மில்லியன் அமெரிக்க டொலர்  அதிகரித்து 8.96 சதவீத அதிகரிப்பை காட்டியது. வேளாண்மை பொருட்களின் ஏற்றுமதி 2015,85 மில்லியன் அமெரிக்க டொலராகவும்  அது 8.63 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுபோன்ற வாசனைதரவியங்கள், காய்கறிகள், பழங்கள் என ஏற்றுமதி பயிர்கள் ஒட்டுமொத்த 430,01 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதுடன்  42 சதவீத உயர்ந்த போக்கினை காட்டியது.

அத்துடன ;மீன்பிடி ஏற்றுமதி 15.03 இருந்து 196,35 மில்லியன் அமெரிக்க டொலர்களாக  அதிகரித்த நிலையில், தேங்காய், இயற்கை ரப்பர் மற்றும் பெற்ரோல் ஆகியன சரிவு போக்கினை காட்டியுள்ளது.முன்னணி ஏற்றுமதி தொழிலாக கருதப்படுகிற ஆடை உற்பத்திதுறை அக்டோபர் மாதத்திலிருந்து ;அதன் ஏற்றுமதி 3549.94 மில்லியன் அமெரிக்க டொலராக  ஒரு வலுவான 9.39மூ  சதவீத அதிகரிப்பினை காட்டியது. ஜனாதிபதி அவர்கள் எங்கள் ஆடை உற்பத்தி துறைக்கு ஒரு குறிப்பிட்ட முன்றேற்றகரமான ஊக்கத்தினை  இந்த வரவு செலவு திட்டத்தில் முன்னெடுத்தமை, மிகவும் வரவேற்கத்தக்கது. எனவே இது 2020 ஆண்டளவில் உயர்ந்த பத்து ஆடை உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இலங்கையும்  அங்கம் வகிக்க முடியும.;  எனவே, ஆடை தொழில்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புதியமாற்றங்களுககான கண்டுபிடிப்புஇ  சர்வதேச அறிவுசார் சொத்து உரிமைகளை வாங்கும் செலவு மற்றும் வரி விலக்கு போன்ற உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கான செலவு ஆகிய மூன்றினையும் ஒரங்கினைத்த விலக்கிற்கு அங்கீகரித்த ஜனாதிபதி  அவர்களை நான் வரவேற்கிறேன.;உண்மையில், ஆடைதுறைக்கான வருமானம் கடந்த 7 ஆண்டுகளிருந்து இன்றுவரை இலவச வரிக்கு உட்பட்டடிருக்கிறது. சிறந்த ஏற்றுமதி வருவாயினை பெற்றுத்தரும் ஆடை உற்பத்திதுறையானது இந்நடவடிக்கைகள் மூலம்  ஏற்றுமதி வருமானத்தினை அதிகரிக்கச் செய்கின்றது. ஒரு சில படிமுறைகளின் மத்தியில் பெறுமதிசேர்க்கப்ட்ட நிலையில் ;நாங்கள் எமது ஏற்றுமதி அபிவிருத்தியினை மேற்கொள்ளுகின்றோம்.ஏற்றுமதி என்று கூறும்;போது சமீபத்திய காலங்களில் எங்களால் எடுக்கப்ட்ட முயற்சி;கள் ஏற்றுமதியினை மேம்படுத்தியள்ளது. ‘இலங்கையின் பிரதிபலிப்பு; என்ற ஒருங்கிணைந்த சர்வதேச கண்காட்சி நிகழ்வு ஒரு பாரிய வெற்றியாக அமைந்தது என்ற என்பதனை இந்த சபையில் நான் மிகவும் சந்தோஷமாக தெரிவிக்கிறேன். ‘இலங்கையின் பிரதிபலிப்பு; பெரிய அளவிலான நிகழ்வை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆகியன இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை இலங்கை சுற்றுலா ஊக்கவிப்பு சம்மேளனம்  முதலீட்டுச்சபை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்தன. மேலும் இந்நிகழ்வுக்கு இலங்கை தேயிலைச்சபை மற்றும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை உட்பட பல்வேறு அரச மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு வழங்கின.முதலீடுகளுக்கான கதவுகள் திறந்த நிலையில சுமார் ஒரு பில்லியன் டொலருக்கான் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு சாத்தியமான நிலையில்  உலக முதலீடுகள் ஊடாக  37 திடமான திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டது. முன்மாதிரியான அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்திற்கு நெருக்கமாக இந்த நிகழ்வு அமைந்ததோடு எதிர்கால இலங்கை ‘ஆசியாவின் அதிசயம்’ ஆக திகழ தொலை நோக்காக உள்ளது. அதன்படி,  2015-2020 ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் உடனடி ஏற்றுமதி இலக்கை உணரச் செய்தல் வெற்றிகரமான இந்நிகழ்வு அதன் பார்வையாளர்களினால்  விளக்கிக்கூறப்பட்டமையினால் இலங்கை அதன் உயர் நடுத்தர வருமான சந்தை பொருளாதாரத்தை நோக்கிய  புதிய வளர்ச்சியின்; மத்தியில் சர்வதேச வர்த்தகம் முதலீடுகள் மற்றும்; வர்த்தக சமூகங்களுக்கு வலுவான ஆதாரத்துடனான நம்பிக்கை தென்பட்டுள்ளது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிகு இணையாக நடத்தப்பட்ட ‘இலங்கையின் பிரதிபலிப்பு’ மூலோபாய சிந்தனை மற்றும் இலங்கையின் திறன்  ஆகியவறடறை விளக்குவதற்கு ஒரு களமாக அமைந்ததுடன் உலக  சங்கிலிகயுடன் ஒருங்கிணைய எளிதான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. ‘இலங்கையின் பிரதிபலிப்பு’ என்ற இம்மாபெரும் நிகழ்வு நம்நாட்டின்  விநியோக திறன்கள் மற்றும் உயர் அறிவு தளம் ஆகியவற்றை விளக்குவதற்கு ஒரு களமாக அமைந்ததுடன் அதன் அர்ப்ணிப்பு ;சர்வதேச இணக்க தரத்திற்கு ஏற்ப வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதாகவும் அமைந்திருந்தது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இலங்கையின் வர்த்தக தர சிறப்பு ஊக்குவிப்பு நிகழ்வு.பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களில்  குறைவான எண்ணிக்கையில் காணப்பட்ட தீர்மானம் எடுப்பவர்கள் அதேபோல முதலீட்டு செல்வாக்கு உள்ளவர்களையும் இந்நிகழ்வு இலக்காக கொண்டது எனலாம்.உண்மையில், இலங்கையின் பிரதிபலிப்பு கண்காட்சி  பல உயர்மட்ட எமது சிறிய நடுத்தர வியாபார  துறையினரின் பொருட்களினை  அவர்களது தளத்தில் காட்சிக்கு வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியதோடு எங்களது ஏற்றுமதி பொருட்களினை சர்வதேச வாங்குவோர் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் முகமாக எனது அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது பல்நோக்கு மின்னணு ஊக்குவிப்பு கொண்ட விளம்பரங்களை திட்டத்தினை ந-பட்டியல்கள், மின் பிரசுரங்கள், வலை பதாகைகள், மற்றும் பத்திரிகைகள் மூலம் பயன்படுத்தியது.மேலும் இக்கண்காட்சயில் ‘சீனா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப எக்ஸ்போ’ என்ற ஒரு கண்காட்சி நடைபெற்றது. இவர்களின் இந்த கண்காட்சியினை சீனா சர்வதேச ஒப்பந்ததாரர்கள் சங்கம் , சர்வதேச வர்த்தக மேம்பாட்டு சீனா சபை,  சீன அரசாங்க அதிகாரிகள், கொழும்பில் உள்ள சீன தூதரகம், மற்றும் சீனா இயந்திர பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். சீனர்களின் ஊஆநுஊ  என அழைக்கப்படும் 50 கண்காட்சி கூடாரத்தில் ,  சீன நிறுவனங்கள் மற்றும் பொறியியல் ஒப்பந்ததாரர்கள் தமது பல உற்பத்திதொழில்கள் உட்பட பொறியியல் சாதனங்கள்; காண்பித்தனர்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையினரின் விசேட அமர்விடத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் 200 பிராந்திய சிறிய நடுத்தர வியாபார  துறையினரின் உற்பத்தி திறன் வெளிப்பாடு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மத்தியில் சிறப்பிகக்ப்பட்டது. இலங்கையின் பிரதிபலிப்பு கண்காட்சி பல உயர்மட்ட எமது சிறிய நடுத்தர வியாபார  துறையினரின் பொருட்களினை  அவர்களது தளத்தில் காட்சிக்கு வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியதோடு எங்களது ஏற்றுமதி பொருட்களினை சர்வதேச வாங்குவோர் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் முகமாக எனது அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது பல்நோக்கு மின்னணு ஊக்குவிப்பு கொண்ட விளம்பரங்களை திட்டத்தினை ந-பட்டியல்கள், மின் பிரசுரங்கள், வலை பதாகைகள், மற்றும் பத்திரிகைகள் மூலம் பயன்படுத்தியது. இந்நிகழ்வில் 2,42,000 பார்வையாளர்கள் மற்றும் 66 நாடுகளில் இருந்து 1428 சக்கி வாய்ந்த கொள்வனவாளர்கள் கலந்துக்கொண்டதுடன் 101 நம்பிக்கைக்குரிய வர்த்தகம் சார்ந்த இருதரப்பு கலந்துரையாடல்கள், வர்த்தக கூட்டுபங்குக்கான 195 சமரச பேச்சுவார்த்தைகள் அதனூடாக கொள்வனவாளர்கள் மத்தியில் 37 வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைள் உறுதிசெய்யப்ட்டது. அத்துடன் வர்த்தகம் சார்ந்த 11 துறைகளுக்கான சாதகமான பலனும் காணப்பட்டது. இதேவேளை இந்நிகழ்வில் பங்கேற்றியவர்களில் 897 பேர் ‘;வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் எப்படி ஏற்றுமதி செய்வது’என்ற கருப்பொருளில் ஏற்றமதி தொழில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துக்கொண்டனர். அத்துடன் 37 உறுதிசெய்யப்ட்ட வர்த்தகம் சார்ந்த முதலீட்டு திட்டங்களுக்கான கதவுகள் திறந்த நிலையில் சுமார் ஒரு பில்லியன் டொலருக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு சாத்தியமான நிலையில் உலக முதலீடுகள் ஊடாக  37 திடமான திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் ஜப்பான் , இந்தியா, நியூசிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் ஏனைய சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடினார்.உண்மையில்; இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் ஆசியாவில் நடைபெற்ற முதல் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஆகும். இலங்கையானது மத்திய தர வருமானமுள்ள நாடாக வர்ணிக்கப்படுகிறது.பிரதான துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களுள்ள நாடாக தற்போது மாற்றமடைந்து வருகிறது. ஆசியாவில் முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்புக்களைக் கொண்ட நாடாக இலங்கை அமைவதாக இங்கு வருகை தந்துள்ள வர்த்தக பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த விழிப்புணர்வு மற்றும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு  சம்பந்தப்பட்ட கண்காட்சி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சொந்த யோசனை அல்ல . எனவே, நான், ஒன்றாக தொழில் சமூகங்கள், ஏற்றுமதி மற்றும் இலங்கையில் முதலீடு,பசில் ராஜபக்ஷ, இலங்கை நிகழ்வு பிரதிபலிப்பு மாபெரும் வெற்றி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் புகழ்கின்றன. அவர் தெளிவாக தனது அபிவிருத்தி பார்வை மட்டுமே தனது அமைச்சின் குறியிலக்கின் மட்டுமே அல்ல என்று காட்டுகிறது. 1428 சக்கி வாய்ந்த கொள்வனவாளர்கள் கலந்துக்கொண்ட நிகழ்வில் 566 பேர் வெளிநாட்டு வர்த்தக பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் , 247 ஆன்லைன் மூலம் பதிவு செய்துக்கொண்ட கொள்வனவாளர்களும் , 510  பொதுநலவாய வர்த்தக பேரவை பிரதிநிதிகளும்   மற்றும் 105 புதிய பதிவு செய்துக்கொண்டவர்களும் அடங்குவர். இதேவேளை 101 நம்பிக்கைக்குரிய வர்த்தகம் சார்ந்த இருதரப்பு கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவுற்றது.; வர்த்தக கூட்டுட்டுக்கான 195 சமரச பேச்சுவார்த்தைகளையடுத்து 37 வர்த்தக பறிமாற்றத்திற்கான நடவடிக்கைள் உறுதிசெய்யப்ட்டது. அத்துடன் 11 வர்த்தகம் சார்ந்த முன்னணி துறைகளுக்கான சாதகமான விளைவு தென்பட்டது.இவை  வைரம் , இரத்தினகற்கள் , ஆபரணங்கள் மற்றும் மென்மையான விளையாட்டுபொம்மைகள ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும.; இதேவேளை இந்நிகழ்வில் பங்கேற்றியவர்களில் 897 பேர் ‘;வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் எப்படி ஏற்றுமதி செய்வது’என்ற கருப்பொருளில் ஏற்றமதி தொழில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துக்கொண்டனர். இதேவேளை இந்நிகழ்வில் பங்கேற்றியவர்களில் 897 பேர் வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் எப்படி ஏற்றுமதி செய்வது’என்ற கருப்பொருளில் ஏற்றமதி தொழில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது66 நாடுகளில் இருந்து வருகை தந்த வணிக மற்றும் முதலீட்டு பார்வையாளர்களில்  சீனாவில் இருந்து 04 பிரதிநிதிகளும் , இத்தாலி ( 1 ) , தென் ஆப்ரிக்கா ( 1 ) , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( 1 ) , ஈரான் ( 1 ) வருகை தந்தவர்கள.;இவர்கள் பல அரச வர்த்தக பிரதிநிதிகளினை ; சந்தித்து இலங்கையுடன் கூட்டுபங்கினை ஏற்படுத்திக்கொள்வதற்கு  பல வழிமுறைகளினை முன்வைத்தன .சீன இத்தாலிய , மற்றும் தென் ஆப்பிரிக்க பிரதிநிதிகளை பிரதிபலிப்பு அமைப்பாளர்களின் அனுமதியுடன் தேயிலை , கட்டுமானம் , பெயிண்ட் , ரப்பர் , கேபிள்கள் , கடல் உணவுகள் , பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்துதல் ஆகிய சிறப்பு தொழிற்சாலைகளுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கனடா, துபாய் , பெலாரஸ் , ரஷ்யா , உக்ரைன் , இங்கிலாந்து , பிரான்ஸ் , சவுதி அரேபியா , இந்தியா , பிலிப்பைன்ஸ் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ,பாக்கிஸ்தான் , ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து 49 சர்வதேச ஊடகவியலாளர்கள் இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தினை நேரடியாக நின்று தமக்குத்தேவையான விபரங்ளை சேகரித்துக்கொண்டதுடன் ;திறப்பு விழா உள்ளடக்கும் கண்காட்சி மற்றும் கண்காட்சி கூடங்களுக்கும் விஜயம் செய்துடன் ,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அமைச்சின் செயலாளர் உட்பட பல அதிகாரிகளை நவம்பர் 14 திகதியன்று இடம்பெற்ற ஒரு விளக்க கூட்டத்தில் சந்தித்தனர். 

  இதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் ஜப்பான் ,இந்தியா, நியூசிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் ஏனைய சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார். இந்தப் பாரியளவிலான நிகழ்வானது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கிவரும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் இணை ஒழுங்கமைப்பிலான அமைச்சுகளுக்கிடையேயான முயற்சியொன்றென்பதுடன் இலங்கை சுற்றுலாத்துறை, முதலீட்டுச் சபை மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை என்பவற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளது.அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கக்கூடிய வசதிகள் கொண்ட சிறிய முதலீட்டுச் சபைக் கடையில் அநேகமாக பதிவாகியுள்ள 4500 வர்த்தக விசாரணைகளில் சுமார் 500 வரையானவை சர்வதேச மட்டத்தில் விஜயம் செய்துள்ள வர்த்தகர்களாகவே இருந்தனர். இடம்பெற்றிருந்த ஏராளமான முதலீட்டு விசாரணைகளில் நான்கு பாரியளவிலான முதலீட்டு விசாரணைகள் சாதகமான முறையில் தனிச் சிறப்பு பெற்றிருந்தன. ஸ்பானிய முதலீட்டுச் சபையான மோட்டார் வண்டிகள், இயந்திர சாதனங்கள் மற்றும் ஒளிப் பொறியியல் ஆகியவற்றுக்கென பலம்வாய்ந்த  முதலீட்டுத் தூதுக் குழுவொன்றை கொழும்புக்கு அழைத்துவர விரும்புகின்றது.

கொழும்பில் தானியங்கி மோட்டார் வாகன தரிப்பிடமொன்றுக்கான கனேடிய தகவல்கோரும் கேள்வி (விசாரணை), உர இயந்திரசாலையொன்றை அமைப்பது குறித்த ஈரானிய முதலீட்டு விசாரணை மற்றும் அம்பாந்தோட்டையில் உருக்கு நிர்மாணப் பொருள் விநியோக இயந்திரசா லையொன்றை அமைப்பதற்கான சீன முதலீட்டு விசாரணை ஆகியவை உரிய பிரதிபலிப்பைப் பெற்றுக் கொண்டன.வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் நான்இ பெண்கள் தொழில் முனைவோருக்கு ரூ 250,000 வரை வட்டி இல்லாத கடன் வழங்குவதற்கான யோசனையனையினை முன்வைக்கின்றேன். இதன் மூலம் இவர்கள் தங்கள் சொந்த வருவாய்யினை ஈட்டிக்கொள்வதோடு சமூகத்தில் ஒரு வலுவான பொருளாதார பங்கைவகிக்க முடியும்.அத்துடன் இது புதுமையான மாற்றத்திற்கான பெண்களின் அதிகாரத்திற்கு படிமுறையாக அமையும.;சர்வதேச மட்டத்திலிருந்து வருகை தந்தோருக்கென எமது ஏற்றுமதி மற்றும் கைத்தொழில் முன்னேற்றங்களை ஆரம்பித்தமை இலங்கை வெளிப்படுத்திய  பிரதிபலிப்பின் வெற்றிகரமான பலனொன்றாகவே அமைந்தது. அதிமுக்கியமாக, எமது சிறிய நடுத்தர வியாபார (ளுஆநு) துறையும் இந்த நிகழ்வின்போது உலகத்தின் கவனத்தை தன்பால் ஈர்த்ததெனலாம். எனது அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய வியாபார அபிவிருத்தி முகவரமைப்பு இலங்கையின் சிறிய நடுத்தர வியாபாரங்களையும் (ளுஆநு’ள) தொழில் முயற்சியாளர்களையும் முன்னேற்றுவதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளது.

 37) மில்லியன் ரூபாவுக்கு மேற்படாத வரியிறுக்கக் கூடிய வருமானமுடைய நிறுவனங்களுக்கான குறைந்த வரி மதிப்பை நீக்குவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நான் வரவேற்கிறேன். எமது பொருளாதாரத்தை ஓட்டிச் செல்லும் சிறிய, நடுத்தர வியாபாரத் துறையை நிலை நிறுத்தும் பாரியதொரு நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

38) அதி முக்கியத்துவம் வாய்ந்த வகையில், எனது அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய வியாபார அபிவிருத்தி முகவரமைப்புக்கு  இந்த வரவு செலவுத் திட்டத்தில் வரி விலக்களிக்கவென பூர்வாங்க நடவடிக்கையை எடுத்ததாக நான் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி நவில விழைகின்றேன்.

39) இலங்கை தொழில் முயற்சியாளர்களையும் சிறிய, நடுத்தர வியாபாரத்துறையையும் ஊக்குவிப்பதில் தேசிய வியாபார அபிவிருத்தி முகவரமைப்பு (Nநுனுயு) முக்கியமான வகிபாகமொன்றைக் கெண்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் அது இலங்கையில் அதன் மும்மடங்கு பூர்வாங்க நடவடிக்கையை வெற்றிகரமாக ஆரம்பித்தது. தனியார், அரசு பங்காளித்துவ பூர்வாங்க நடவடிக்கையொன்றாக விளங்கிடும் அதன் றறற.ளஅந.டம எனும் இணையத்தள வாய்ப்பின் ஊடாக இலங்கையில் முதற்தடவையாக எமது சிறிய, நடுத்தர வியாபார நடவடிக்கைகள் இணையத்தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் இது சாத்தியமாயிற்று. ளஅந.டம எனும் இணையத்தளமானது முதலாம் கட்டத்தில் கணினி வரன் முறைப்படுத்தப்பட்ட தகவல் பதிவில் 650,000 க்கு மேற்பட்ட சிறிய, நடுத்தர வியாபாரிளையும் (ளுஆநு Pடயலநசள) அவர்களது உற்பத்திப் பொருட்கள் பற்றிய தகவல்களையும் ஒன்று திரட்டவுள்ளது.

40) தேசிய வியாபார அபிவிருத்தி முகவரமைப்பின் (நேனய) இரண்டாவது பூர்வாங்க நடவடிக்கையாக, சிறிய, நடுத்தர வியாபாரங்களுக்கு இலங்கையில் முதன் முதலாக வியாபார அபிவிருத்திச் சேவை வழங்குனர்கள் பற்றிய விபரக்கொத்து (னுசைநஉவழசல) வெளியிடப்பட்டமையாகும். இந்த விபரக்கொத்தானது ளுஆநுள க்கென சேவையாற்றிவரும் 80 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய முக்கிய தகவலை வாரி வழங்குகின்றதெனலாம்.

41) தேவையொன்றாக உணரப்பட்டு வந்த இதற்கு ”திவநெகும’ வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்வுத் திட்டத்தின் ஆதரவுமுண்டு. மூன்றாவது பூர்வாங்க நடவடிக்கையாக ஒமேகா மற்றும் டி.எச்.ஏ. கொழும்பு போன்ற அமிலங்கள் கொண்டு முட்டைகளை செழுமைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை விளங்குகின்றது.

42) இயற்கையான கூட்டுப் பொருட்கள்  கொண்டு விசேடமாக முறைப்படுத்தப்பட்ட இயற்கையான செயல் முறையொன்றின் மூலம் ‘நேனய’  இதனை செய்வதற்கு வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டது. கர்ப்பிணித் தாய்மாருக்கும், வளர்ந்தவருக்கும் சிறுவர்களுக்கும் இது பலம்வாய்ந்த ஆரோக்கிய உணவாகும்.

43) எனது அமைச்சின் கீழியங்கிவரும் ‘நேனய’  30 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட வருடாந்த முதலீட்டுடன் சிறிய, நடுத்தர வியாபாரத் துறையை மேம்படுத்துவதற்கான தீவிர கருத்திட்டங்கள் பலவற்றைக் கொண்டுள்ளதென்பதைக் குறிப்பிடுவதிலும் நான் மகிழ்வடைகின்றேன். ‘ளுஆநு’ஐ நான் மகிழ்வடைகின்றேன். நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கென15 பேரின் மட்டக் கருத்திட்டங்களை ‘நேனய’  தற்போது கொண்டுள்ளது.

44) இலங்கையின் ‘ளுஆநு’ நடவடிக்கைகள் ‘ளுபுநு’ என அழைக்கப்படும் சக்திவாய்ந்த சுவிஸ் முதலீட்டின் கவனங்களை ஈர்த்தபோது கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி ‘நேனய’  வின்  முயற்சிகளுககு புதிய ஊக்குவிப்பொன்று கிடைத்தது. அத்துடன் கொழும்பில் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று சுவிட்சர்லாந்து உலக வியாபார ளுபுநு நிறுவன சிரேஷ்ட ஆலோசகரும், உலகப் புகழ்பெற்ற ‘ளுஆநு’ நிபுணருமாகிய திரு. பீட் இனைய்சென் அவர்களால் எனக்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், மேற்படி நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெறவுள்ள அழைப்பின் பேரில் பூகோள மட்டத்திலான முன்னணி ‘ளுஆநு’ நிகழ்வொன்றில் முதற்தடவையாக இலங்கையைச் சேர்ந்த ‘ளுஆநு’ பங்கேற்கவுள்ளன.

45) எனது அமைச்சின் கீழுள்ள ‘நேனய’  மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் கணிசமான அளவிலான ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கையில் கைத் தொழில் வளர்ச்சிக்கு வசதியேற்படுத்திக் கொடுத்திட எம்மால் இயலக்கூடியதாகவுள்ளது. உண்மையில் வருடக்கணக்காக, எமது கைத்தொழில் வளர்ச்சி வீதங்கள் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதத்தைக் கடந்துள்ளது.

46) கடந்த 2012 ஆம் ஆண்டில் கைத் தொழில் உற்பத்தி சுட்டியின் பிரகாரம், ஜவுளி, காகித உற்பத்திகள், இரசாயன உற்பத்திப் பொருட்கள் மற்றும் உலோகப் பொருள் ஆகியவற்றின் வளர்ச்சி வீதங்கள் 10மூ க்கு மேற்பட்டவையாகவே காணப்பட்டன.

47) கடந்த 2012 ஆம் ஆண்டில் எமது கைத்தொழில் துறையால் ஒட்டுமொத்தமாக 10.3 வீத மனத்தில் பதியத்தக்க  வளர்ச்சி வீதமொன்றைக் காண்பிக்க முடிந்தது. அதே வருடத்தில் பதனிடல் கைத்தொழில்கள் 6.5மூயும், தொழிற்சாலைக் கைத் தொழில்கள் 5.2மூ யும், குடிசைக் கைத்தொழில்கள் 4.6மூ வளர்ச்சி வீதத்தையும் கொண்டிருந்தன. எமது கைத்தொழில்களால் சிறந்த முறையில் செயற்பட முடியுமெனவும் கைத் தொழில் துறையான இன்னும் யுக்திகளைக் கையாள்வதன் மூலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை நோக்கி நடைமுறைகளுக்கு உகந்த உள்ளீடு ஒன்றாக மாறுமெனவும் நாம் நம்புகின்றோம்.

48) கடந்த 2010 டிசம்பரில் 98.4 ஆக காணப்பட்டிருந்த மத்திய வங்கியின் தொழிற்சாலைக் கைத்தொழில் சுட்டியானது கடந்த 2012 டிசம்பர் மாதமளவில் 7.5 புள்ளிகள் வளர்ச்சியுடன் 109.5 க்கு ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2010 டிசம்பரில் 101.5 இல் இருந்து கடந்த 2012 டிசம்பரில் 99மூ ஆக மிதமான வீழ்ச்சியொன்றைக் காட்டிய 23.7 சதவீத பங்கொன்றுடனான ஆகப் பெரிய உற்பத்திப் பொருளாக உணவுப் பத்திப் பொருட்கள் விளங்கின. எவ்வாறிருப்பினும் ஆடை உள்ளிட்ட ஏனைய பல துறைகளும் அதிகரித்திருந்தன. உண்மையில் கடந்த 2010இல் 94.4 ஆக காணப்பட்டிருந்த ஆடை உற்பத்தி 2012 டிசம்பர் அளவில் 128.9 ஆக அதிகரித்தது.

49) கைத்தொழில் சாதனைகள் அவற்றின் சொந்த ஈடுபாட்டின் மூலம் எட்டப்படவில்லை. ஆயினும் அவை முதலீட்டாளர்களினதும், கைத்தொழில் அதிபர்களதும் இலங்கையின் அர்ப்பணிப்புமிக்க பணியாட்களதும் பிரயத்தனத்தினாலேயே யதார்த்த நிலையை அடைந்துள்ளன என்பதனை நான் மரியாதைக்குரிய இந்தச் சபைக்கு ஒப்புவிக்கின்றேன.;

50) உயர்ந்தளவில் மெச்சத்தகுந்த பிரயத்தனங்களுக்குச் சொந்தக்காரரான மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொலைநோக்குப் பங்களிப்பானது இத்தகைய சாதனைகளில் சம அளவிலான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது.எமது ஏற்றுமதி நடவடிக்கைகளிலும் வேலைவாய்ப்பு வழங்களிலும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பமஃ டீPழு போன்ற புதிய கைத்தொழில் முயற்சிகள் அதிகரித்த வகையில் முக்கிமான வகிபாகமொன்றைக் கொண்டுள்ளன.

51) இந்ததச் சந்தர்ப்பத்தில், இலங்கையில் பாரியதொரு கைத்தொழில் ஒன்றாக தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் தகவல் தொழில் நுட்பத்துறையிலான வேலை வாய்ப்பை இரட்டிப்பாக்கவுமென மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட தொலைநோக்கு மெச்சத்தக்கது.அத்துடன் தகவல் தொழில்நுட்ப ஆதார சாதனங்களான அச்சு இயந்திரங்கள் மற்றும் எமது தகவல் தொழில்நுட்பமஃ டீPழு ஐ இயலச் செய்வதற்கான ஒளியியல் கடலடிக்கம்பிஃ கேபிள்கள் மீதான சுங்கத் தீர்வை நீக்கத்தை நான் வரவேற்கின்றேன. இந்தக் கைத்தொழிலானது சுமார் 600 மில்லியன்  அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுச் சம்பாத்தியங்களை  நாட்டிற்கு ஈட்டியுள்ளதுடன் அதிக வேதனத்துடன் கூடிய சுமார் 70,000 வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கியுள்ளது. நாடு இணையத்தளப் பாவனைக்கு துரித கதியில் மாறிய வண்ணமுள்ளது.அதன் இரண்டாம் கட்டத்தில் மேற்படி கணனி வரன் முறைப்படுத்தப்பட்ட தகவல் பதிவானது, சிறிய, நடுத்தர சட்டகத்திற்குள் இலங்கைப் பொருள் வழங்குனர்களைக் கொண்ட தனித்த சாளரமொன்று சர்வதேச பொருட் கொள்வனவாளர்களுடன் நேரடியாக இணைக்கக் கூடிய இணையத்தள வாயிலொன்றாக தரமுயர்த்தப்படவுள்ளது.

 52) இறுதியாக, இலங்கையின் ஏற்றுமதிகள் முதலீடுகள், பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கான நீண்டகால தொலை நோக்கைக் கொண்டதாகவே இந்த வரவுச் செலவுத் திட்டம் அமைந்துள்ளதென்பதை அழுத்தியுரைப்பதுடன் பொது வரிப் பணப் பற்றாக்குறையைக் குறைப்பதனை பயனளிக்கும் வகையில் குறிக் கோளாகக் கொண்ட இன்னுமொரு கொள்கை மட்டத்திலான தேசிய அபிவிருத்தி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களைப் போற்றுகின்றேன்.

Published by

Leave a comment