இலங்கை ‘அரச பரம்பரை’ குமாரனுடன் ஓர் பிரபல தமிழ் நடிகையும் உடன் இருந்தாரா?

cd– SHM

சென்னை:  இலங்கை அரச பரம்பரை குமாரனுடன், மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் தமிழ் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

தமிழில் ‘நம்பர் வன்’ நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.

ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார் ‘நம்பர் வன்’ நடிகை.

ஆனால் போன இடத்தில் அவர் வேறு ‘வேலை’களில் ‘பிஸி’யாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் வி.வி.ஐ.பி.கள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம்.

அந்த சிடியில்,  ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.

இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் இலங்கை அரச பரம்பரை குமாரனுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம்.

<

Published by

One response to “இலங்கை ‘அரச பரம்பரை’ குமாரனுடன் ஓர் பிரபல தமிழ் நடிகையும் உடன் இருந்தாரா?”

  1. Unkalukku intha news kattayam thevaithanaaaaa

Leave a comment