சீன பிரதானிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

china-go_copy_200_133[1]கொழும்பு: சீன இராணுவத்தின் பொது ஊழியர்களின் பிரதிப் பிரதானி லெப்டினன் ஜெனரல் வான்ங் குயன்ங்யோன்ங் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் .கோத்தாபய ராஜபக்ஷவை அவரது அமைச்சில் சந்தித்து உரையாடினர்.

 இச் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளருக்கும் சீன இராணுவத்தின் பொது ஊழியர்களின் பிரதிப் பிரதானி லெப்டினன் ஜெனரல் வான்ங் குயன்ங்யோன்ங்கிக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
 

Published by

Leave a comment