வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கிவைப்பு

unnamed (4)முகம்மட் சஜீ

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வாதார உதவிகளும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று மாலை பிரதேச செயலகதில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

உதவிப்பிரதேச செயலாளர் அப்கர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் உதவிகளை வழங்கிவைத்தார். மேலும் நிகழ்வில் மாவட்;ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுன்செழியன் கி. மா. ச. உறுப்பிணர் எம்.எப்.சிப்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment