காலி: 220 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காலி வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபைக் கட்டிடத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (19) மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அமைச்சர் கட்டிடத்தை திறந்து வைப்பதையும் அருகில் தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய மற்றும் மாகாண அமைச்சர் சான் விஜயலால் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.
மீள்குடியேற்ற அமைச்சு.


Leave a comment