ரொனால்டோவின் ஹெட்ரிக் கோல்களால் போர்த்துக்கள் அணி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தெரிவு!

_71219108_b91607fc-c471-4848-9a59-912cc51d0fcf[1]– MJ

போர்டோ: நேற்றிரவு இடம்பெற்ற ஐரோப்பா நாடுகளுக்கிடையிலான உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் சுவீடன் அணியை 3:2 எனும் கோல் கணக்கில் போர்த்துக்கள் அணி வெற்றிபெற்றதால், எதிர்வரும் 2014ம் ஆண்டு பிரேசிலில் இடம்பெறும் உலகக் கிண்ண போட்டிக்கு போர்த்துக்கள் தகுதி பெற்றுள்ளது.

பலம் பொருந்திய சுவீடன் அதிர்ச்சித் தோல்வியால் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறி இருக்கின்றது.

போர்த்துக்கள் அணியின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபார ஹெட்ரிக் கோலினால், போர்த்துக்கள் 4:2 எனும் கோல் வித்தியாச அடிப்படையில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_71219108_b91607fc-c471-4848-9a59-912cc51d0fcf[1]

football-fifa-world-cup-portugal-sweden-cristiano-ronaldo_3036328[1]

Published by

Leave a comment