நிந்தவூர்: நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை கண்டித்து இன்று நிந்தவூர் பிரதேசம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வீதிகள் குறுக்காக டயர்கள் எரிக்கப்பட்டு வருவதுடன், இயல்பு நிலைகள் முற்றாக ஸ்தம்பித்திருக்கின்றன.
Leave a comment