காங்கேயனோடை கல்வி அபிவிருத்தி மையத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்

DSCF2964முகம்மட் சஜி

காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தில் அப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பாடசாலை தவிர்ந்த மேலதிகமான நேரங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் காங்கேயனோடை கல்வி அபிவிருத்தி குழுவின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார பிரதியமைச்சர்

ஹிஸ்புல்லாஹ்வின் நிதியில் அமைக்கப்பட்டுள்ள கல்வி அபிவிருத்தி மையத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சமீபத்தில் பார்வையிட்டார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment