இதேவேளை, மக்ரேவின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்திற்கு அருகாமையில் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
சனல்-4 இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக லண்டனில் இருந்து குரல்கொடுத்து வருவதுடன், பக்கச்சார்பாக செயல்படும் ஓர் ஊடகம் என்பதும் உலகறிந்த விடயம்.



Leave a comment