கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா கலந்து கொண்ட அந் நஜாத் பாலர் பாடசாலை சின்னஞ் சிறார்களின் விளையாட்டுப் போட்டி நேற்று கச்சக்கொடுத்தீவு அந் நஜாத் பாலர் பாடசாலையில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இறுதியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி நகரபிதா வைத்தார். நிகழ்வுக்க நகரபிதா, ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
![pre s 1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/pre-s-11.jpg?w=150&h=112)
![pre s 1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/pre-s-11.jpg?w=640&h=478)
![pre s 2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/pre-s-21.jpg?w=640&h=478)
![pre s 3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/pre-s-31.jpg?w=640&h=478)
Leave a comment