அக்கரைப்பற்றில் நீதி மன்றக் கட்டம் திறப்பு!

hakeem-1[1]அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று மாவட்ட நீதி மன்றக் கட்டடத் திறப்பு விழா நேற்று (05) மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா தலைமையில் நடைபெற்றது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கட்டடத்தை திறந்துவைத்தார். பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட  நீதிபதிகள்- சட்டத்தரணிகள்- கல்விமான்கள்-  அரசியற் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர். lk

hakeem-1[1]

Published by

Leave a comment