ஸாவியா மகளீர் கல்லூரியின் சாதணையாளர் கௌரவிப்பு வைபவம்

DSCF2745[1]– முகம்மட் சஜீ

காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டத்தின் ஸாவியா மகளீர் கல்லூரியின் சாதணையாளர் கௌரவிப்பு வைபவம் சமீபத்தில் கல்லூரியின் முதல்வர் நயீமா சலாம் தலைமையில்  இடம் பெற்றது.  ஸாவியா மகளீர் கல்லூரியின் பிராத்தனை மண்டபத்தில் நடை பெற்ற வைபவத்தில் கல்வி மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுகளிள் சாதணை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வைபத்தில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று இம்மாணவர்களை கௌரவித்தார்.

நிகழ்வில் கி.ச.உறுப்பினர் எம்.எப்.சிப்லி காத்தான்குடி கோட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சுபைர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment