காத்தான்குடி: காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் பாத்திமா நிஹாதா170, பர்ஹத் நஹா166, அப்துர் ரஹ்மான்165, பாத்திமா நிஸ்மா161, பாத்திமா சுஹா156, நிஸ்பாக் அஹமட்156, முஹம்மட் ஸம்ஹான்155, அஹமட்155 ஆகிய சித்தியடைந்த மாணவ மாணவிகளையும் பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.எம்.பதுறுதீனையும் வகுப்பு ஆசிரியை திருமதி எஸ்.எம்.ஏ.சத்தாரையும் படத்தில் காணலாம்.
Published by
![_DSC0587[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dsc05871.jpg?w=150&h=100)

Leave a comment