ஏறாவூர் அஸ்கர் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபம் திறந்து வைப்பு

eravur– முகம்மட்  சஜி

ஏறாவூர்: மட்டக்களப்பு மத்தி கல்விக்கோட்டத்திற்குட்பட்ட ஏறாவூர் அஸ்கர் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபம் இன்று திறந்துவைக்கப்பட்டது. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட 90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இப்புதிய மண்டபத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

நிகழ்வில் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment